ஊத்தங்கரை அடுத்த ஒட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ், கனிதா, சினேகா, நிவேதா.
இந்த நான்கு பேரும் ஊத்தங்கரையில் திரைப்படம் பார்த்துவிட்டு, பாம்பாறு அணையைச் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர்.

இதனிடையே, அணையின் ஓரத்தில் நின்றுகொண்டு செல்ஃபி எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக அணையில் தவறி விழுந்து பரிதாபமாகப் பலியாயினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் இதுவரை 19 பேர் நீரில் மூழ்கிப் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.