கரூரை அடுத்த மணவாடி பகுதியில் இயங்கி வருகிறது லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியானது, பறவைகளை காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ’யோகா பறவைகள் விழிப்புணர்வு முகாம்’ என்ற புதிய முயற்சியை மேற்கொண்டது.
யோகாசனம் மூலம் பறவைகளை காக்க முன் வந்த தனியார் பள்ளி!
கரூர் : கரூரை அடுத்த மணவாடி பகுதியில் இயங்கி வரும் லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ’யோகா பறவைகள் விழிப்புணர்வு முகாம்’ என்ற புதிய முயற்சியை மேற்கொண்டது.
யோகாசனம் மூலம் பறவைகளை காக்க முன் வந்த தனியார் பள்ளி!
இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். அவர்களுடன், ஆசிரியர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பறவை வடிவில் பல்வேறு யோகாசனங்கள் செய்யப்பட்டன.