தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 12, 2019, 2:11 PM IST

Updated : Dec 12, 2019, 3:10 PM IST

ETV Bharat / state

பேரணியில் கலந்து கொள்ள டெல்லி புறப்பட்டுச் சென்ற காங்கிரஸார்...!

கன்னியாகுமரி: மத்திய அரசை கண்டித்து நடைபெறவுள்ள பேரணியில் கலந்து கொள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் ரயில் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

Congress men going to delhi
Congress men going to delhi

புதுடெல்லியில் நாளை மறுநாள் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இதில், நாடு முழுவதுமிருந்து காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

அதன்படி, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், உள்ளிட்ட அனைத்து பிரிவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

டெல்லிக்கு ரயில் ஏறும் காங்கிரஸ் கட்சியினர்
Last Updated : Dec 12, 2019, 3:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details