கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர், தாழக்குடி, தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் செங்கல் சூளைகள் அமைந்துள்ளன.
இந்தப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

தற்போது செங்கல் உற்பத்திக்கு தேவையான மண் எடுக்க அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் செங்கல் சூளை தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் மண் எடுக்க அனுமதி வழங்கக்கோரி செங்கல் சூளை தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஏரி மதகில் மண் அரிப்பு: பொதுப்பணித் துறை சீரமைப்பு!