தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடை வந்தாச்சு... ஒகேனக்கல் கிளம்பியாச்சு!

தருமபுரி: கோடை விடுமுறையொட்டி ஒகேனக்கலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்

By

Published : Apr 28, 2019, 3:15 PM IST

தருமபுரி மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக ஒகேனக்கல் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு நாள்தோறும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் - கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

ஒகேனக்கல்

தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருகின்றனர். அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், பரிசல் பயணம் முதலை பண்ணை என சுற்றுலாப் பயணிகள் பார்த்தும், அருவிகளில் குளித்தும் பரிசல் பயணம் மேற்கொண்டும் குதூகலித்துவருகின்றனர்.

ஒகேனக்கல்

ABOUT THE AUTHOR

...view details