தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெங்காய விலை எதிரொலி: மணமக்களுக்கு வெங்காயத்தைப் பரிசளித்த நண்பர்கள்...!

கடலூர்: வெங்காய விலை எதிரொலியால் திருமணத்தின்போது, மணமக்களின் நண்பர்கள் அவர்களுக்கு வெங்காயத்தைப் பரிசாக அளித்தனர்.

onion-gift-at-cuddalore-wedding
onion-gift-at-cuddalore-wedding

By

Published : Dec 8, 2019, 8:06 PM IST

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில், சாமானிய மக்கள் வெங்காயத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சில உணவகங்களில் வெங்காயத்தை முதன்மைப்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர்.

வெங்காயத்தை பரிசளித்த நண்பர்கள்
நண்பர்கள் இது குறித்து கூறும்போது

சில உணவகங்களில் ஆம்லெட் போன்றவற்றின் விலையை உயர்த்தியுள்ளனர். இந்நிலையில், கடலூரில் இன்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் நண்பர்கள் ஒன்றிணைந்து வெங்காயத்தை மணமக்களுக்கு பரிசாக அளித்தனர். இதனைக் கண்டு திருமண மண்டபத்திலிருந்த அனைவரும் வியந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details