தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 17 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!

கோவை : இன்று (செப்.03) ஒரே நாளில் 593 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 258ஆக உயர்ந்துள்ளது.

Crossed 17 Thousand  Corna cases In Coimbatore
Crossed 17 Thousand Corna cases In Coimbatore

By

Published : Sep 3, 2020, 8:22 PM IST

கோவையில், இன்று 593 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 258ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இன்று மேலும் 486 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் அம்மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 12‌ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 309ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details