தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 26, 2020, 6:06 PM IST

Updated : Jul 26, 2020, 6:58 PM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 6,986 பேருக்கு கரோனா உறுதி

corona cases in tamilnadu
corona cases in tamilnadu

18:04 July 26

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6,986 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று(ஜூலை 26) ஒரே நாளில் 6 ஆயிரத்து 986 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்று மட்டும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்து 471 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,155 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 723ஆகவும், சென்னையில் 94 ஆயிரத்து 695ஆகவும் அதிகரித்துள்ளது.  கரோனாவால் மொத்தமாக இதுவரை 3 ஆயிரத்து 494 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கரோனாவிலிருந்து 1 லட்சத்து 56 ஆயிரத்து 526 பேர் குணமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:திருவண்ணாமலையில் 5 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!

Last Updated : Jul 26, 2020, 6:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details