2016 சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஆய்வு செய்யப்பட்ட 223 பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் சொத்து விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கட்சி வாரியாக கோடீஸ்வர எம்எல்ஏக்கள்:
கட்சி வாரியாக கோடீஸ்வர எம்எல்ஏக்கள்: அதிமுக - 127 எம்எல்ஏக்களில் 90 பேர் கோடீஸ்வரர்கள்
திமுக - 88.இல் 74 பேர் கோடீஸ்வரர்கள்
காங்கிரஸ் - 7.இல் 5 பேர் கோடீஸ்வரர்கள்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - வெற்றி பெற்ற ஒரே நபருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து.
சராசரி சொத்து விவரங்கள்:
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏவின் சராசரி சொத்து மதிப்பு 8.21 கோடி ரூபாய் ஆகும். 2011 தேர்தலில் இது 3.98 கோடி ரூபாயாக இருந்தது.
கட்சி வாரியாக சராசரி சொத்து மதிப்பு:
கட்சி வாரியாக சராசரி சொத்து மதிப்பு: அதிமுக - 127 எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 4.54 கோடி ரூபாய்
திமுக - 88 எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 10.25 கோடி ரூபாய்
காங்கிரஸ் - 7 எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 50.18 கோடி ரூபாய்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - ஒரு எம்எல்ஏவின் சராசரி சொத்து மதிப்பு 1.22 கோடி ரூபாய்