தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேமுதிகவுடன் கூட்டணியை முடிவு செய்யும் பொது தலைமை கழகம் தான் முடிவுகளை எடுக்கும்' - அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னை: வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணியை முடிவு செய்யும் பொது, எந்தெந்த தொகுதிகள் என தலைமை கழகம் தான் முடிவுகளை எடுக்கும் குறித்து தலைமை கழகம் தான் முடிவுகளை எடுக்கும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடம்பூர்
கடம்பூர்

By

Published : Dec 11, 2020, 3:34 PM IST

சென்னை விமான நிலையத்திற்கு இன்று மதியம் வந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம், செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால்,செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் காரில் ஏறிய அமைச்சரிடம் நிருவர் ஒருவர், அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட தயாராக உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறியிருப்பதை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

விமான நிலையத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு

அதற்கு, கூட்டணி முடிவு செய்யும் பொது தலைமை கழகம் தான் முடிவுகளை எடுக்கும் என ஒற்றை வரிகளில் பதிலை சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details