சென்னையில் கரோனா அச்சுறுத்தலின் தாக்கம் தீவிரமாக இருப்பதன் காரணமாக பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனித சங்கிலி போன்றவை நடத்த தடை அமலில் இருந்துவருகிறது.
இந்நிலையில் இந்த தடை உத்தரவு வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வரை தொடரும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.