தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மின்தடை: எந்தெந்த இடங்களில்?

சென்னை: நாளை (ஜூலை 23) சென்னையில் பல பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

சென்னையில் மின்தடை
சென்னையில் மின்தடை

By

Published : Jul 22, 2020, 4:20 PM IST

சென்னையில் நாளை (ஜூலை23) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

  • மேற்கு பல்லாவரம் பகுதி : சாவடி தெரு, துர்கா ரோடு, திருவிக தெரு, ரயில்வே நிலையம் ரோடு, ஜிஎஸ்டி ரோடு, ஐஎச்எப்டி காலனி.
  • கிழக்கு பல்லாவரம் பகுதி : மல்லிகா நகர், பத்மநாபன் தெரு, கட்டபொம்மன் நகர், அருள் முருகன் நகர், திருமுருகன் நகர், விக்னேஷ் நகர் விரிவு மற்றும் சுசில் தெரு.
  • மாடம்பாக்கம் பகுதி : அண்ணா நகர், சுதர்சன் நகர், வடக்கு மாடவீதி, ரமணா நகர், கோழிப்பண்ணை, சாந்தி நிகேதன் காலனி, தம்பைய்யா ரெட்டி காலனி, பார்வதி நகர் (வடக்கு), பாலாஜி நகர், எபிஎன் நகர், கற்பகம் நகர், ஐஏஎப் சாலை, மாதா நகர் , ரிக்கி கார்டன், மகாதேவன் நகர், காமாட்சி நகர், சுமேர் சிட்டி.
  • கடப்பேரி பகுதி : டிஎன்எச்பி பேஸ் 1,2,3 துர்கா நகர், உமையாள்புரம், செல்லியம்மன் நகர், மீனாட்சி நகர், சந்திரன் நகர், அன்னை இந்திரா நகர், சங்கர் நகர், நியூ காலனி 1 முதல் 7 மெயின் ரோடு, நியூ காலனி 1 முதல் 18 குறுக்கு ரோடு, மும்மூர்த்தி நகர், காக்கிலஞ்சாவடி, ஜி.எஸ்.டி ரோடு கிழக்கு, மேற்கு, தீயணைக்கும் நிலையம், குரோம்பேட் ஜி.எச்., டி.பி. மருத்துவமனை, நாகப்பா நகர், லஷ்மிபுரம், காமாட்சி நகர், சி.எல்.சி ஒர்க்ஸ் ரோடு, அஸ்தினாபுரம் மெயின் ரோடு, சங்கர்லால் ஜெயின் தெரு, சந்தானகிருஷ்ணன் தெரு, மகாதேவன் தெரு, ராமகிருஷ்ணன் தெரு, ராஜாஜி தெரு, ராமகிருஷ்ணா சாலை, செஞ்சரி கார்டன், ஜோதி நகர் 4வது தெரு, ராமசந்திராஐயர் தெரு, சிட்டலபாக்கம் முதல் மெயின் ரோடு, சுப்பிரமணியன் தெரு, ஜோதி நகர், சங்கம் சாலை, அண்ணாசாலை மெயின் சாலை, முடுவப்பா தெரு, வேல்லப்பா தெரு, பொன்னப்பர் தெரு, பாடசாலை தெரு, ராமசாமி தெரு, நல்லதுரைபிள்ளை தெரு, தீருநிர்மலை மெயின் ரோடு, ரெட்டைமலை சீனிவாசன் தெரு, அம்பேத்கார் தெரு, எம்.சி ராஜா தெரு, சபாபதி தெரு, கோதண்டம் நகர், டி.எஸ் லட்சுமணநகர், கல்யாணிபுரம், பூர்கி எஸ்டேட், மூவேந்தர் தெரு, ஜீவானந்தம் தெரு, ஆர்கிஸ்வரர் காலனி, லட்சுமிபுரம்குலக்கரை தெரு, குமாரசாமி ஆச்சாரி தெரு, சௌந்தரம்மாள் தெரு, ஸ்ரீபுரம், சரஸ்வதிபுரம், எங்காயிரம் தெரு, கண்ணாயிரம் தெரு, அப்துல்கலாம் சாலை, சமூண்டீஸ்வரி தெரு, டில்லி தெரு, முத்துபழனியப்பா நகர், சாமி தெரு, சிவசங்கரன் தெரு. பட்டாபிராம் பகுதி : பாரதியார் நகர், கக்கன்ஜி நகர், ஐ.ஏ.எப் ரோடு, சாஸ்திரி நகர், பாபு நகர், அம்பேத்கார் நகர், பி.டி.எம்.எஸ், உழைப்பாளர் நகர், லட்சுமி நகர், கெங்குரெட்டி குப்பம், விக்னராஜா நகர்.

இதையும் படிங்க...ஐஐடி நுழைவுத் தேர்வுகளால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்: ஈடிவி பாரத் விவாதம்

ABOUT THE AUTHOR

...view details