மீலாதுன் நபியையொட்டி விசிக தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்துத் தெரிவித்து தனது ட்விட்டர் பதிவில், ”இஸ்லாமியர் யாவருக்கும் வாழ்த்துகள்! சகோரத்துவத்தை இன்றும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குரிய மகத்தான வழிகாட்டுதலை வழங்கிய மகான் நபிகள் நாயகம்.
'மீலாதுன் நபி நாளை சகோதரத்துவ நாளாகக் கடைப்பிடிப்போம்' - மிலாதுன் நபி வாழ்த்து
மீலாதுன் நபி நாளான இன்று உலக சகோதரத்துவ நாளாகக் கடைப்பிடிப்போம் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

vck-leader-greeted-by-miladun-nabi
இத்தகு மகத்தான தலைமைத்துவ ஆற்றல்வாய்ந்த மகானின் பிறந்தநாளான மீலாதுன் நாளை 'உலக சகோதரத்துவ நாள்'ஆகக் கடைப்பிடிப்போம்!" எனப் பதிவிட்டுள்ளார்.