கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்கும்மாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவரின் வேண்டுகோளுக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவிற்கு மக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.