தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 14, 2020, 1:21 PM IST

ETV Bharat / sports

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா: பெரிய ஸ்கோரை நிர்ணயிக்குமா இந்தியா?

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ind vs aus
ind vs aus

இந்தியா வந்துள்ள ஆஸ்ரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி, பெரிய ஸ்கோரை ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கடந்த முறை ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் இந்தத் தொடரில் வெற்றிபெற்று அதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details