தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 25, 2019, 6:51 PM IST

Updated : Aug 25, 2019, 7:26 PM IST

ETV Bharat / sports

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற முதல் இந்தியர் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம், தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்துள்ளார்.

தங்கப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில்

பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்துள்ளார்.

பி.வி.சிந்துவின் குடும்பம்

BWF உலக சாம்பியன்ஷிப்ல் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பி.வி சிந்துவின் குடும்பத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடடினர்.

பி.வி.சிந்துவின் அம்மா இனிப்பு வழங்கும் காட்சி

பி.வி சிந்துவின் தாயார் விஜயா கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அந்த தங்கப் பதக்கத்தை பார்க்க ஆவளோடு இருப்பதாகவும் கூறுகிரார்.

பி.வி.சிந்துவின் இனிப்பு வழங்கி கொண்டாடடினர்
Last Updated : Aug 25, 2019, 7:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details