தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நந்திதாவுக்கு கரோனா அறிகுறி

சென்னை: நடிகை நந்திதாவுக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பதால் அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

நந்திதா
நந்திதா

By

Published : Apr 27, 2021, 9:44 AM IST

நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிவருகிறது. சமீப காலமாக நடிகர், நடிகைகள் பெரும்பாலோனோர் தங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகின்றனர்.

நந்திதாவுக்கு கரோனா அறிகுறி

அந்தவகையில் நடிகை நந்திதா தனக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதாக ட்வீட் செய்துள்ளார். அதில், “எனக்கு கரோனா தொற்றின் அறிகுறிகள் உள்ளன. அதனால் என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:முன்களப் பணியாளர்களுக்கு உணவு கொடுத்து உதவிய சல்மான் கான்

ABOUT THE AUTHOR

...view details