தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கேரள திரையுலக பெண்கள் அமைப்புக்கு நிதி ஒதுக்கீடு!

கேரள பட்ஜெட்டில் 3 கோடி ரூபாய் கேரள திரையுலகை சேர்ந்த பெண்கள் அமைப்பான டபிள்யு.சி.சி., அண்ட் கோ-வுக்கு (WCC&co) ஒதுக்கப்பட்டுள்ளது.

file pic

By

Published : Feb 8, 2019, 10:42 AM IST

Updated : Feb 8, 2019, 11:02 AM IST

திரையுலகில் பணியாற்றும் பெண்களுக்காக புதிய அமைப்பு ஒன்றை கேரள திரையுலகை சேர்ந்த பெண்கள் டபிள்யு.சி.சி., அண்ட் கோ (WCC&co) என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்த அமைப்பில் பிரபல நடிகைகள் மஞ்சுவாரியர்,பார்வதி மேனன் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாகி உள்ளன.

சினிமாவில் உள்ள பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதே இந்த அமைப்பின் நோக்கம் ஆகும்.

திரைப்பட இயக்குனர் பீனா பால்,அஞ்சலி மேனன்,விது வின்சென்ட் நடிகைகள் மஞ்சு வாரியர்,பார்வதி மேனன், ரீமா களிங்கல், ரம்யா நம்பீசன்,சஜிதா, ஆகியோர் இந்த சங்கத்தில் உள்ளனர்.

இந்த சங்கம் தேன்ற காரணம் நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளனது தான். இந்நிலையில் இந்தாண்டு கேரளா பஜ்ஜெட்டில் மூன்று கோடி ரூபாய் டபிள்யு.சி.சி., அண்ட் கோ (WCC&co) ஒதுக்கப்பட்டுள்ளது.

Last Updated : Feb 8, 2019, 11:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details