வேலைப்பளுவின் காரணமாகதான் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் சுசீந்திரன் வெளியிட்டுள்ளார்.
இதனால் இனி எந்த பொய் கணக்குகளையும் பின்பற்ற வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தனது சாம்பியன் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் சுசீந்திரன்.
இதையும் படிங்க: சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு ஈடிணையில்லை - என்கவுன்டர் குறித்து நயன்தாரா கருத்து