தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சசிகலா பாத்திரத்தில் பிரியாமணி? உங்களுக்கு கைகுட்டை வெச்சி அழத் தெரியுமா மேடம்?

கங்கனா ரனாவத் நடிக்கும் 'தலைவி' திரைப்படத்தில் சசிகலா பாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By

Published : Dec 7, 2019, 11:43 PM IST

actress Priyamani to play Sasikala role in thalaivi
actress Priyamani to play Sasikala role in thalaivi

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் இயக்குநர் விஜய் இயக்கும் திரைப்படம் 'தலைவி'. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் ரிலிசாகி மக்கள் மத்தியில் கலப்படமான விமர்சனத்தை பெற்றது.

இப்படத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளார். ஆனால் முக்கிய பாத்திரமான சசிகலா பாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்துவரும் நிலையில் நடிகை பிரியாமணி அந்த இடத்தை நிரப்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:நடிப்பிலும் கால் பதிக்கும் கௌதம் மேனன்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details