திரையுலகம் வாரியாக விருது பெற்ற படங்கள், கலைஞர்கள்
தமிழ்
66th Filmfare Awards 2019 Tamil சிறந்த படம் – பரியேறும் பெருமாள்,
சிறந்த இயக்குநர் – ராம் குமார் (ராட்சசன்)
சிறந்த நடிகர் – தனுஷ் (வடசென்னை), விஜய் சேதுபதி (96)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகர் – அரவிந்த் சாமி ( செக்கச்சிவந்த வானம்),
சிறந்த நடிகை – த்ரிஷா கிருஷ்ணன் (96)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)
, சிறந்த துணை நடிகர் – சத்யராஜ் ( கனா)
சிறந்த துணை நடிகை – சரண்யா பொன்வண்ணன் (கோலமாவு கோகிலா)
, சிறந்த இசையமைப்பாளர் – கோவிந்த் வசந்தா (96)
சிறந்த பாடல் – காதலே காதலே (96),
சிறந்த பாடலாசிரியர் - கார்த்திக் நேத்தா (காதலே காதலே - 96)
சிறந்த பின்னணிப் பாடகர் – சித் ஸ்ரீராம் ( ஹேய் பெண்ணே – பியார் பிரேமா காதல்)
சிறந்த பின்னணிப் பாடகி – சின்மயி ( காதலே காதலே – 96),
சிறந்த அறிமுக நடிகை – ரைசா வில்சன் (பியார் பிரேமா காதல்)
சிறந்த நடனம் – பிரபுதேவா, ஜானி ( ரவுடி பேபி)
மலையாளம்
66th Filmfare Awards 2019 Malayalam சிறந்த படம் – Sudani From Nigeria ,
சிறந்த இயக்குநர் – லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி (Ee.Ma.Yau)
சிறந்த நடிகர் - ஜோஜு ஜார்ஜ் (ஜோசப்)
, விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகர் - சௌபின் ஷாஹிர் (Sudani From Nigeria)
சிறந்த நடிகை – மஞ்சு வாரியார் (ஆமை),
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகை – நிமிஷா சஜயன் (ஏடா)
மலையாள இயக்குநர் ஹரிஹரனுக்கு இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தெலுங்கு
66th Filmfare Awards 2019 Telugu சிறந்த படம் – மகாநதி, சிறந்த இயக்குநர் – நாக் அஸ்வின் ( மகாநதி),
சிறந்த நடிகர் – ராம் சரண் (ரங்கஸ்தலம்)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகர் : துல்கர் சல்மான் ( மகாநதி)
விமர்சன அடிப்படையில் சிறந்த நடிகை : ராஷ்மிகா மந்தானா ( கீதா கோவிந்தம்)
; சிறந்த ஒளிப்பதிவு – ரத்னவேலு (ரங்கஸ்தலம்)
கன்னடம்
66th Filmfare Awards 2019 Kannada சிறந்த படம் – கேஜிஎப்,
சிறந்த இயக்குநர் – மன்சூர் ( நதிசரமி)
இதையும் படிக்க: முள் கிரீடத்தைத் தாங்கி நின்றவள்- 'குயின்' புகைப்படத் தொகுப்பு