இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்துவரும் இந்தச் சூழலில், சீனாவின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் தனது இணை நிறுவனமான ஹானர் நிறுவவனத்தின் சார்பில் இரண்டு ஸ்மார்ட்போன்களை இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஹானர் 9A, ஹானர் 9S ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளன. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஹானர் 9A சிறப்பம்சங்கள்
- 6.30 இன்ச் எல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ பி 22 பிராசஸர்
- 13 மெகா பிக்சல் முதன்மை கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 8 மெகாபிக்சல் கேமரா
- 5000mah பேட்டரி
- ஆண்ட்ராய்டு 10 மையமாக கொண்டு இயங்கும் மேஜிக் 3.1 இயங்குதளம்
விலை