அல்கொய்தாவின் ஒசாமா பின்லேடனுக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் மிகப்பெரிய பயங்கரவாதியாக உருவெடுத்தவர் அபுபக்கர். 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார். அப்போது முதல் ஐஎஸ் அமைப்பு சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டது. இதனால் ஐஎஸ் அமைப்பு செயலற்றுவிட்டதாக பலரும் கூறிவந்தனர்.
இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குல் நடத்துவோம் - ஐஎஸ் சூளுரை
ஜெருசலேம்: இஸ்ரேல் மிது கண்டிப்பாக மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் அறிவித்துள்ளது.
IS to attack Israel
இந்நிலையில், ஐஎஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தங்களின் அடுத்தகட்ட திட்டம் குறித்து விளக்கும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். புதிய தாக்குதல்களை நிகழ்த்தவுள்ளதாகவும், இஸ்ரேல் மீது வரும் காலங்களில் பெரிய தாக்குதல் நடத்த ஐஎஸ் தலைவர் அபு இப்ராஹிம் முடிவெடுத்துள்ளதாகவும் அந்த ஆடியோவில் ஐஎஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் இருபெரும் பயங்கரவாதிகளைப் போட்டுத் தள்ளிய அமெரிக்கா!