மணிலா: பிலிப்பைன்ஸின் டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.7 என பதிவாகியுள்ளது. நிலநடுக்கமானது 44 கிலோ மீட்டர் ஆழத்தில் காலை 8 மணிக்கு நிகழ்ந்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக பழைய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தன. சில கட்டங்களில் விரிசல் விழுந்தன. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன என்று மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குரோஷியாவில் நிலநடுக்கம் - குலுங்கிய கட்டடங்கள்!