தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

மாம்பழம் சின்னத்தில் களம்காணும் பாமக!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விருப்ப மனு, assembly election 2021 live updates, tamilnadu assembly elections, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021, தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் 2021, அதிமுக, திமுக, அமமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, வேல்முருகன், ஸ்டாலின், பழனிசாமி, dmdk, admk, dmk, pmk, vck, congress, bjp, விடுதலை சிறுத்தைகள் கட்சி, விசிக, naam tamilar, makkal needhi maiam, ஓபிஎஸ், ஈபிஎஸ், ஸ்டாலின், கமல் ஹாசன், திருமாவளவன், சீமான், seeman, kamal hassan, stalin, ops, eps, மாம்பழம் சின்னம்
மாம்பழம் சின்னம்

By

Published : Mar 6, 2021, 5:42 PM IST

Updated : Mar 6, 2021, 5:51 PM IST

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடவும் பாமக முடிவு செய்திருந்தது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இச்சூழலில் தங்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையத்தில் பாமக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இக்கோரிகையை ஆராய்ந்த ஆணையம், இதுவரை இந்த சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படாததால், மாம்பழம் சின்னத்தைப் பாமகவுக்கு ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Last Updated : Mar 6, 2021, 5:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details