தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2021, 11:48 AM IST

Updated : May 28, 2021, 4:50 PM IST

ETV Bharat / city

முதலிடத்தில் கோவை - விசிட்டடிக்கும் முதலமைச்சர்!

cm mk stalin to visit coimbatore on sunday
cm mk stalin to visit coimbatore on sunday

11:45 May 28

கரோனா பாதிப்பில் சென்னையை முந்தி கோயம்புத்தூர் மாவட்டம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 30) கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று பார்வையிடுகிறார். 

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று (மே 27) ஒரே நாளில் 4 ஆயிரத்து 734 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலதிக தகவல்களுக்கு:கரோனா பாதிப்பு: சென்னையை முந்தியது கோயம்புத்தூர்!

Last Updated : May 28, 2021, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details