சென்னை:தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு! - குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
இறந்தவர்களின் பெயரை நீக்காமல் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
அதே போல இறந்தவர்களின் பெயரை நீக்காமல் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:மக்களின் அடிப்படை தேவைகளுக்காக பாடுபடுவேன்; மதுரை துணை மேயர் வேட்பாளர்