கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்ட நடராஜன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜன் அலுவலகத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.