தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 3, 2021, 12:06 PM IST

ETV Bharat / city

ரயில்வே வார விழா கொண்டாட்டம்!

ரயில்வேத் துறையின் 65ஆவது வார விழா கொண்டாட்டம் தென்னக ரயில்வே சென்னை கோட்டத்தில் நடைபெற்றது.

railway week celebration
railway week celebration

சென்னை: 65ஆவது ரயில்வே வார விழா கொண்டாட்டம் தென்னக ரயில்வே சென்னை கோட்டத்தில் நடைபெற்றது.

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், சிறப்பாக செயலாற்றிய ரயில்வே காவலர்கள் உள்ளிட்ட 27 அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்ட 4 பிரிவுகளுக்கான விருதுகளையும் அவர் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details