தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்!- தக்காளி விலை ரூ. 10 குறைவு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (மே 23) காய்கறிகளின் விலை பட்டியல்.

கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்!- தக்காளி விலை குறைந்தது
கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்!- தக்காளி விலை குறைந்தது

By

Published : May 23, 2022, 11:54 AM IST

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. தக்காளி விலை ரூ100 லிருந்து 10 ரூபாய் குறைந்து ரூ90 க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (23-05-2022) காய்கறிகளின் விலை நிலவரம்:

  • அவரைக்காய் ரூ.100,
  • நெல்லிக்காய் ரூ.50,
  • மக்காச்சோளம் ரூ.85,
  • பீன்ஸ் ரூ.100,
  • பீட்ரூட் ரூ.40,
  • பாவற்காய் ரூ.50,
  • கத்திரிக்காய் ரூ.40,
  • முட்டைகோஸ் ரூ.18,
  • குடைமிளகாய் ரூ.50,
  • கேரட் ரூ.30,
  • காலிபிளவர் ரூ.25,
  • கொத்தவரை ரூ.169,
  • சின்ன தேங்காய் ரூ.25,
  • பெரிய தேங்காய் ரூ.28,
  • வெள்ளரி ரூ.15,
  • முருங்கைக்காய் ரூ.70,
  • பெரிய பூண்டு ரூ.160,
  • சின்ன பூண்டு ரூ.150,
  • இஞ்சி ரூ.45,
  • பச்சை பட்டாணி ரூ.90,
  • பச்சை மிளகாய் ரூ.25,
  • கருணைக்கிழங்கு ரூ.50,
  • கோவக்காய் ரூ.20,
  • வெண்டைக்காய் ரூ.50,
  • மாங்காய் ரூ.30,
  • மரவள்ளி ரூ.67,
  • நூக்கல் ரூ.25,
  • பெரிய வெங்காயம் ரூ.14,
  • சாம்பார் வெங்காயம் ரூ.25,
  • பீர்கங்காய் ரூ.89,
  • உருளைக்கிழங்கு ரூ.27,
  • முள்ளங்கி ரூ.15,
  • சேனைகிழங்கு ரூ.20,
  • சேப்பங்கிழங்கு ரூ.48,
  • புடலங்காய் ரூ.50,
  • சுரைக்காய் ரூ.20,
  • பெங்களூர் தக்காளி ரூ.90,
  • லோக்கல் தக்காளி ரூ.90,
  • வாழைப்பூ ரூ.30,
  • வாழை தண்டு ரூ.06.50,
  • பூசணி ரூ.26 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details