மும்பை: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் பிஎஸ்சி இன்று (ஆகஸ்ட் 21) உயர்வுடன் நிறைவடைந்தது.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
என்.டி.பி.சி., ஹீரோ மோட்டார்கார்ப், ஏசியன் பெய்ண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப், ஹெச்.டி.எஃப்.சி., வங்கி ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஜீ எண்டெர்டெய்ன், ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,
- மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 214.33 புள்ளிகள் சரிந்து 38,434.72 புள்ளிகளில் வர்த்தகமானது.
- தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 59.40 புள்ளிகள் உயர்ந்து 11,3714.60 புள்ளிகளில் நிறைவுற்றது.
ரூபாய்
74 ரூபாய் 4 காசுகளாக நிலை பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசுகள் வீழ்ச்சியைக் கண்டு 74 ரூபாய் 84 காசுகளானது.
ஆகஸ்ட் 21 பங்குச் சந்தை நிலவரம் பொருள் வணிகச் சந்தை
- கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 55 புள்ளிகள் சரிந்து 3,156 ரூபாயாக வர்த்தகமானது.
- தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 305 புள்ளிகள் சரிந்து 51,846 ரூபாயாக வர்த்தகமானது.
- வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 1,125 புள்ளிகள் உயர்ந்து 66,370 ரூபாயாக வர்த்தகமானது.