தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நாளை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டிய பங்குகள் என்ன?

நாளைய பங்குச்சந்தையில் எம்&எம், பாலகிருஷ்ணா ஆகிய பங்குகள் உயர்வை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

stock market updates

By

Published : Oct 3, 2019, 2:47 AM IST

நாளை தொடங்கும் பங்குச்சந்தையில் எம்&எம் (M&M), பாலகிருஷ்ணா (Balkrishna industries) ஆகிய பெரு நிறுவன பங்குகள் உயர்வை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் (Nifty), மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸும் (Sensex) நேற்று சரிவை சந்தித்தது.

இந்நிலையில், காந்தி ஜெயந்தி விடுமுறைக்குப் பிறகு நாளை தொடங்கவிருக்கும் பங்குச்சந்தையில் எம்&எம், பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரிஸ்(BalKrishna Industries), பாட்டா இந்தியா(Bata India) யுபிஎல்(UPL) முதலிய பங்குகள் உயர்வை சந்திக்க வாய்ப்புள்ளதாக பங்குச்சந்தை தரகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வதந்திகளால் வாடிக்கையாளர்கள் கலக்கமடையத் தேவையில்லை - ரிசர்வ் வங்கி உறுதி

ABOUT THE AUTHOR

...view details