உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங், சந்தையில் மீண்டும் ஒரு சாதனையை எட்டியுள்ளது.
2020ஆம் ஆண்டில் டிவி விற்பனையில் முதலிடம் பிடித்துள்ள நிறுவனமாக மீண்டும் சாம்சங் உருவெடுத்துள்ளது.
உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங், சந்தையில் மீண்டும் ஒரு சாதனையை எட்டியுள்ளது.
2020ஆம் ஆண்டில் டிவி விற்பனையில் முதலிடம் பிடித்துள்ள நிறுவனமாக மீண்டும் சாம்சங் உருவெடுத்துள்ளது.
இதுகுறித்து சந்தை மதிப்பு நிறுவனமான ஒம்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பாண்டில் 4 கோடிக்கும் மேற்பட்ட டிவிக்களை சாம்சங் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தை விற்பனையில் தொடர்ந்து 15ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
கடந்தாண்டைக் காட்டிலும் சம்சாங் நிறுவனம் 11.2 விழுக்காடு விற்பனையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த பிரேசில் கால்பந்து உலகக்கோப்பைக்குப்பின் இந்நிறுவனம் அதிகளவிலான டிவி விற்பனையை 2020ஆம் ஆண்டில்தான் மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவை தனியாருக்கு விற்க தயாராகும் அரசு