தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 15, 2021, 12:16 PM IST

ETV Bharat / business

புதிய உச்சம் தொட்ட பெட்ரோல் விலை!

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.109க்கு விற்பனையாகிறது.

Petrol
Petrol

டெல்லி: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வியாழக்கிழமை (ஜூலை 15) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.54 காசுகள் என விற்பனையாகிறது. டீசல் ரூ.97.45 காசுகளுக்கு விற்பனையாகிறது.

டெல்லியை பொறுத்தமட்டில் பெட்ரோல், டீசல் முறையே 35, 15 காசுகள் உயர்ந்து ரூ.101.54, ரூ.89.87 காசுகள் என விற்பனையாகிறது.

இதேபோல் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.74 ஆக விற்பனையாகிறது. டீசலை பொறுத்தமட்டில் ரூ.93.02 ஆக உள்ளது.

இதையும் படிங்க : பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details