தமிழ்நாடு

tamil nadu

அட குஷ்புவா இது?- லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்

சென்னை: லாக் டவுன் சூழலில் வீட்டில் இருக்கும் நடிகை குஷ்பு தனது உடல் எடையை குறைத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்

By

Published : Jun 4, 2020, 8:17 PM IST

Published : Jun 4, 2020, 8:17 PM IST

Updated : Jun 4, 2020, 8:51 PM IST

குஷ்பூ லேட்டஸ்ட் புகைப்படம்
குஷ்பூ லேட்டஸ்ட் புகைப்படம்

இந்தி படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை குஷ்பு. 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் டாப் நடிகையாக வலம் வந்த குஷ்பு ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் இருக்கிறார். ஒரு பக்கம் நடிப்பு மற்றொரு பக்கம் கட்சி தொடர்பான வேலைகள் என்று படு பிஸியாக இருக்கும் நடிகை குஷ்பு, அடிக்கடி தனது குடும்பத்துடன் செலவிடும்போது எடுக்கப்படும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுவருகிறார்.

குஷ்பு பதிவு

இந்நிலையில் லாக் தோனி சூழலில் வீட்டில் இருக்கும் நடிகை குஷ்பு தனது உடல் எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Jun 4, 2020, 8:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details