தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இனி இரண்டு ஷிப்ட் - புதிய ரயில்வே அமைச்சர் உத்தரவு

ரயில்வே அமைச்சக ஊழியர்கள் இனி இரண்டு ஷிப்டுகளில் பணியாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

Ashwini Vaishnaw
Ashwini Vaishnaw

By

Published : Jul 9, 2021, 10:21 AM IST

மத்திய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டஅஸ்வினி வைஷ்னவ் தனது அமைச்சரக அலுவலர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, ரயில்வே அமைச்சகத்தில் பணியற்றும் ஊழியர்கள் அனைவரும் இனி காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணி வரை , பிற்பகல் 3 மணி முதல் இரவு 12 மணி வரை என இரு ஷிப்டுகளில் பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அலுவலரான அஸ்வினி வைஷ்னவுக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது ரயில்வே அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. முன்னாள் ஐஐடி மாணவரான இருவருக்கு, முதல் வாய்ப்பிலேயே கேபினட் அந்தஸ்து பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த துறை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கர்பிணிக்கு சிகா வைரஸ் பாதிப்பு - அச்சத்தில் கேரளா

ABOUT THE AUTHOR

...view details