தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 7, 2021, 1:35 PM IST

Updated : Jul 7, 2021, 4:30 PM IST

ETV Bharat / bharat

ஒன்றிய அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா - யார் யாரெல்லாம் பதவி விலகினார்கள்?

cabinet minister resigned
cabinet minister resigned

13:26 July 07

ஒன்றிய அமைச்சரவை இன்று ( ஜூலை 7) மாலை 6 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படயிருக்கிறது. இதில்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, ஒன்றிய இணைக்கல்வி அமைச்சர் சஞ்சய் டோட்டர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியா,  ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். 

இதையும் படிங்க: இந்தியாவின் நீண்ட நாள் விருந்தாளி நான்- தலாய் லாமா!

Last Updated : Jul 7, 2021, 4:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details