டெல்லி:இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 396 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 ஆயிரத்து 450 பேர் குணமடைந்தனர்.
201 பேர் உயிரிழந்தனர். அதன்படி மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியோ 23 லட்சத்து 67 ஆயிரத்து 70ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 589ஆகவும் அதிகரித்துள்ளது. 69 ஆயிரத்து 897 பேர் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.