தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நான் கே.டி. ஆரின் தனிச்செயலர்' - மோசடி செய்த முன்னாள் ரஞ்சி வீரர் கைது

ஹைதராபாத்: தெலங்கானா அமைச்சர் கே.டி.ஆரின் தனிச்செயலராக அறிமுகப்படுத்திக்கொண்டு, பல நிறுவனங்களில் பணத்தை சுருட்டிய நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

KTR
ஹைதராபாத்

By

Published : Mar 6, 2021, 5:39 PM IST

தெலங்கானாவில் முன்னாள் ரஞ்சி வீரர் நாகராஜூ என்பவர் தன்னை தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி. ராமராவின் தனிச்செயலராக அறிமுகப்படுத்திக்கொண்டு, மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் பல தொழிலதிபர்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகளிடமிருந்து சுமார் 39 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை அபகரித்துள்ளார். இந்த தகவலறிந்த காவல் துறையினர் அவரை கைது செயது விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:ராஜஸ்தானில் பாலியல் புகார் அளித்த பெண் உயிருடன் எரித்துக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details