தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம்!

அலாஸ்கா மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

By

Published : Dec 22, 2021, 11:10 AM IST

Alaska earthquake
அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம்!

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று(டிச.22) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.சில பகுதிகளில் ரிக்டர் அளவில் 5.9 ஆகவும் பதிவாகியுள்ளது.

சுமார் 125 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : அசாமில் தென்பட்ட அரிய வகை வெள்ளை மான்

ABOUT THE AUTHOR

...view details