பஞ்சாப் மாநிலம் தஜிகிஸ்தானில் வெள்ளி இரவு (பிப்.12) 10.31 மணி அளிவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடத்திலேயே அமிர்தசரஸிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது.
பஞ்சாப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டெல்லியிலும் லேசான அதிர்வு!
பஞ்சாப்: தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
earthquake
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை மாநிலங்களான டெல்லி, ஹரியானா, உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும் இருந்தாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல்படி, ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவான இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தான்-சின்ஜியாங் எல்லைப் பகுதியில் சில வினாடிகள் நீடித்தாக கூறப்படுகிறது.