தமிழ்நாட்டைச் சேர்ந்த காவலர் மரியா. இவர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கன்னவரம் என்ற இடத்திலுள்ள சி.ஆர்.பி.எஃப். முகாம் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்துள்ளார்.
தமிழ்நாடு காவலர் ஆந்திராவில் தற்கொலை!
அமராவதி: தமிழ்நாட்டைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஆந்திராவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
தமிழ்நாடு காவலர்
இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, அட்டுகூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்