தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 8, 2020, 10:02 AM IST

ETV Bharat / bharat

சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுந்தர்ராஜன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணல்

விசாகப்பட்டினம் ரசாயன ஆலை விஷவாயு கசிவு தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவரும், சுற்றுச்சூழல் ஆய்வாளருமான சுந்தர்ராஜன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணல்

Poovulagin Nanbargal sundarajan skype interview
Poovulagin Nanbargal sundarajan skype interview

விசாகப்பட்டினம் ரசாயன ஆலை விஷவாயு கசிவு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

1.சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுந்தர்ராஜன்

போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள். இச்சம்பவம் நிகழ்ந்து பல வருடங்களாகியும். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது..... இது தொழிற்சாலையின் அலட்சியமாஅல்லது பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயப்படுத்துவதில், அரசு கண்டிப்புடன் இல்லாததுதான் இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கிறதா?

2.சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுந்தர்ராஜன்

விசாகப்பட்டினம் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்த வாயு எந்த மாதிரியானது இந்த வாயுவின் தாக்கம் எவ்வளவு நாட்கள் நீடிக்கும், என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?

3.சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுந்தர்ராஜன்

அரசு விதிப்படி, இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு என்னென்ன விதிமுறைகள் இருக்கின்றன. அதனை தொழிற்சாலைகள் முறையாக பின்பற்றுகின்றனவா?

4.சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுந்தர்ராஜன்

தொழிற்சாலைகள் மூலம் எந்த மாதிரியான பேராபத்துகள் எல்லாம் வர வாய்ப்பு இருக்கிறது?

5.சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுந்தர்ராஜன்

இந்த விபத்தால், சுற்றுச்சூழலுக்கு எந்தமாதிரியான பாதிப்பு ஏற்பட்டிருக்கும்? அதை மீட்டெடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை மேற்கொள்வதற்கான நிபுணர்கள் நமது நாட்டில் இருக்கிறார்களா?

6.சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுந்தர்ராஜன்

இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

7.சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுந்தர்ராஜன்

ABOUT THE AUTHOR

...view details