கொல்கத்தாவில் வசித்துவரும் 68 வயதான முதியவர், நெகிழிக் குப்பைகளை அகற்ற தன்னால் ஆன முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கொல்கத்தாவை நெகிழியற்ற இடமாக மாற்றிவரும் மூத்த குடிமகன்! - கொல்கத்தாவை நெகிழியற்ற இடமாக மாற்றிவரும் முதியவர்
கொல்கத்தாவில் சணல் ஆலைக்கு உரிமையாளரான 68 வயது முதியவர், நெகிழியை ஒழிக்க முயற்சி செய்துவருகிறார்.
Plastic man enagages in freeing kolkata from plastic waste
முன்னதாக, சணல் ஆலையில் உரிமையாளராக இருந்த இவர், பூமியை நெகிழி மாசுபாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
கொல்கத்தாவை நெகிழியற்ற இடமாக மாற்ற, இந்த முதியவர் உறுதிமொழி ஏற்று முழு நேரமும் நெகிழியை ஒழிக்கப் போராடிவருகிறார்.