தமிழ்நாடு

tamil nadu

மும்பை ஹோட்டலில் தீ விபத்து - 17 பேர் பலி

மும்பை: மும்பையில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.

By

Published : Feb 12, 2019, 8:48 AM IST

Published : Feb 12, 2019, 8:48 AM IST

Updated : Feb 12, 2019, 11:26 AM IST

தீ விபத்து

மும்பை நகரின் கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் சொகுசு விடுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கு விரைந்து தீயை அணைத்தனர். தற்போது விடுதியில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 12, 2019, 11:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details