தமிழ்நாடு

tamil nadu

இந்திய எண்ணெய் எரிவாயு டேங்கர் வெடித்து 7 பேர் உயிரிழப்பு

By

Published : May 18, 2020, 5:57 PM IST

Updated : May 18, 2020, 8:04 PM IST

Dhule (Maharashtra)- 6 to 7 persons were killed and many injured when Indian Oil Gas tanker caught fire near Ajang Gaon. details awaited.

MH DHULE GAS TANKAR ACCIDEN
MH DHULE GAS TANKAR ACCIDEN

17:45 May 18

மும்பை: துலே பகுதியில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டம் அஜாங் காவ்ன் அருகே அமைந்துள்ள இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தில் கேஸ் டேங்கர் தீப்பிடித்து வெடித்தது. அதில் ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்து தொடர்பான காரணம் தற்போதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

Last Updated : May 18, 2020, 8:04 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details