உத்தரப்பிரதேச மாநிலம் சிங்பூம் மாவட்ட வடக்கு பகுதியில் பாதுகாப்பு படைக்கும், நக்சலைட்டுக்கும் இடையில் கடந்த 29-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இதில், தாக்குதலுக்கு உள்ளான ஐந்து நக்சலைட்டுகளில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் மட்டும் உயிருக்கு போராடி வந்தார்.