பிலிபிட் (உ.பி.):உத்திரபிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி, தன் நண்பர்களுடன் டியூசன் சென்றுள்ளார். அப்போது அவரை டியூசன் ஆசிரியரான தர்மேந்திர மௌரியா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமியிடமிருந்துகாரணத்தை அறிந்த பெற்றோர் தர்மேந்திர மௌரியா மீது காவல்துறையில் புகார் அளித்தனர்.