பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) முகாமில் நேற்று (ஜூலை 29 ) நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த மூவர் தாமாக முன்வந்து சரணடைந்தனர்.
இவர்கள் மீது, கயா, அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பிகார்: மூன்று நக்சலைட்டுகள் சரண்!
பாட்னா: நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் சரணடைந்தனர்.
Bihar naxals surrender
இது குறித்து கூடுதல் காவல் இயக்குனர் சுஷில் மான்சிங் கூறியதாவது, "இவர்களைப்போல மற்ற நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்களும் சரணடைந்தால், அது ஒரு பெரிய வெற்றியாக இருக்கும்" என்றார்.