மேஷம் :நீங்கள் அனைத்து விஷயங்களிலும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். இன்றைய தினம் முழுவதும் குடும்பம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இளைஞர்கள், ஷாப்பிங் செல்லுதல் அல்லது திரைப்படம் பார்த்தால் போன்றவற்றில் நேரம் செலவிடும் வாய்ப்பு உள்ளது. , பார்ட்டி தரவேண்டும் என குழந்தைகள் உங்களை நச்சரிக்கக்கூடும்.
ரிஷபம் : இந்த நாள் உங்களுக்கு அழகான நாளாக அமையக்கூடும். உங்களை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் கொள்பவர்களாக திகழ்வீர்கள். முடித்திருத்தம் செய்யவும், முகத்திற்கான அழகு சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் மூலம், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவும் வாய்ப்பு உள்ளது. இன்றைய பொழுதில், அனைவரின் கவனமும் உங்கள் மீது இருப்பதை உணர்வீர்கள்.
மிதுனம் :உங்களது சமூக மட்டத்தில் உள்ளவர்கள், உங்களை ஒரு தலைமை தாங்கும் நபராக காண்பார்கள். உங்கள் மனதுக்கு பிடித்ததை அடைய, அதன் மீது கவனம் செலுத்துவது அவசியம். சில காலங்களாக, பதில் தெரியாத கேள்விகளுக்கு விடை காணும் வகையில், சில சந்தேகங்களை தீர்ப்பதற்கான, ஆக்கப்பூர்வமான தீர்வுகளை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.
கடகம் :இன்றைய தினத்தில், கடவுளின் ஆசி காரணமாக உங்களுக்கு வெற்றி கிட்டும். முடிக்கப்படாமல் இருந்த பணிகளை முடித்து, மற்றவர்களை விட திறமையாக செயல்பட, மாணவர்களுக்கு இது பொன்னான காலமாகும். உங்கள் மனதில், கற்பனை தீ, கொழுந்துவிட்டு எரிகிறது. நீங்கள் விரும்பிய அனைத்தும், இன்று உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
சிம்மம் : இன்று உங்களுக்கு ஒரு சவாலான நாளாக இருக்கலாம். நீங்கள் பதட்டங்களும், சிக்கல்களையும் எதிர்கொண்டாலும் அனைத்துப் பணிகளிலும் வெற்றியடைய சாத்தியக்கூறுகள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். அலுவலக பணிக்கு வீட்டிற்கும் இடையே சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
கன்னி : இன்று நீங்கள் எந்த செயல் செய்தாலும், அதில் சிறந்து விளங்கக் கூடிய நாளாக அமையும். நீங்கள் வெகு நாட்களாக வெளிநாட்டு வியாபாரம் செய்ய எடுத்த முயற்சிகள் நல்ல பலனை தரும். உங்கள் தோற்றத்தையும், ஆளுமையையும் மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்தல் அவசியமாகும்.